தமிழக அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 18 يناير 2024

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைப்பு



தமிழக அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைப்பு Allotment of Surplus Graduate Teaching Posts in Tamil Nadu Government Schools

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் , ஆண்டுதோறும் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது . அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கு கடந்த 1.8.2023 ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் , ஆசிரியர் அல்லா மல் , உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குநரின் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படுகிறது . இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் , அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப....

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.