TNPSC - Annual Planner - 2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 20 ديسمبر 2023

TNPSC - Annual Planner - 2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.



TNPSC - Annual Planner - 2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.



டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு: தேர்வுகள் எப்போது தெரியுமா?

சென்னை: குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், நடைபெற உள்ளது என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. இதன் மொத்த காலி பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.

குரூப் 1

65 பணியிடங்களுக்காக குரூப் 1 தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல குரூப் 2, 2ஏ பணிகளுக்கு 1294 காலி பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்புவரும் மே மாதம் வெளியாக உள்ளது. இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளன.

சென்னை: குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், நடைபெற உள்ளது CLICK HERE TO DOWNLOAD TNPSC - Annual Planner PDF

هناك تعليق واحد:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.