மிக்ஜாம் புயல் நிவாரணம் அளிக்க விரும்பும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் கவனத்திற்கு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 ديسمبر 2023

மிக்ஜாம் புயல் நிவாரணம் அளிக்க விரும்பும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் கவனத்திற்கு!



*மிக்ஜாம் புயல் நிவாரணம்* அளிக்க விரும்பும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் *தங்களது ஊதியப்பிடித்த விருப்பத்தை* ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்குக் *கடிதம் மூலம் தெரிவித்து* டிசம்பர் & சனவரி மாத ஊதியத்தின் அடிப்படையில் ஒரு நாள் ஊதியத்தையோ / அதற்கும் மேலான ஊதியத்தையோ முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம்.

சார்ந்த ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் தன்னிடம் விருப்பக் கடிதம் தெரிவித்தோரின் ஊதியத்தை IFHRMS மூலம் சனவரி 2024 மாத ஊதியப் பட்டியில் முதல்வரின் பொது நிவாரண நிதித் தலைப்பின்கீழ் பிடித்தம் செய்திட வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD G.O PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.