கனமழை - இன்று (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 18 ديسمبر 2023

கனமழை - இன்று (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்



கனமழை காரணமாக இன்றூ (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

💧தென்காசி இன்று (டிச.19) பள்ளிகளுக்கு விடுமுறை

💧கன்னியாகுமரி இன்று (டிச.19) பள்ளிகளுக்கு விடுமுறை

💧நெல்லையில் இன்று (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

💧தூத்துக்குடியில் இன்று (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று 2 அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

மகாராஜபுரம் அரசுப்பள்ளி, கூமாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.19) விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்


தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும்(டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து, நான்கு மாவட்டங்களிலும் அடுத்த 24 மணிநேரத்துக்கு அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை - கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.