நாளை நடைபெற இருந்த பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 3 ديسمبر 2023

நாளை நடைபெற இருந்த பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!

அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள், மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைப்பு!

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு அறிவிப்பு!

மிக்ஜம் புயல் காரணமாக நாளை (4.12.2023) நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை:



திங்கட்கிழமை (டிசம்பர் 04) நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன - தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு!

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.