அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ( 09.12.2023 ) முழு வேலை நாள் - CEO Proceedings
தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் மழையின் காரணமாக 14.11.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் அனைத்துவகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 09.12.2023 அன்று பள்ளி முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் எனவும் செவ்வாய்கிழமை பாடவேளையை பின்பற்றிடவும் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.