தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 26-12-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 27 ديسمبر 2023

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 26-12-2023

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 26-12-2023

அன்பார்ந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியப்பேரினமே! உங்கள் அனைவருக்கும் செ.மு வின் அன்பார்ந்த வணக்கங்கள்

நமது நீண்ட நாளைய கோரிக்கைகளான CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு. EL விடுவிப்பு, உயர்கல்விக்குஅறிஞர் அண்ணா வழங்கிய ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஜாக்டோ ஜியோவின் (28.12.2023 ) கோட்டை முற்றுகை போராட்டத்தில் நமது இயக்கத்தின் சார்பாக மாநில மாவட்ட,வட்டார நகர நிர்வாகிகள் தலைமையில் ஆசிரியர்பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தமிழக அரசின் கோட்டை முற்றுகை போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அலைகடலென திரண்டு வந்து சென்னையை அதிரச்செய்வீர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.