TRB - 07-12-2023 Press News- CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) EXAMINATION DATE - POSTPONE - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 8 ديسمبر 2023

TRB - 07-12-2023 Press News- CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) EXAMINATION DATE - POSTPONE



TRB - 07-12-2023 Press News- CHIEF MINISTER RESEARCH FELLOWSHIP (CMRF) EXAMINATION DATE - POSTPONE

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

அறிவிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண். 02/2023, நாள் 16.10.2023 ன்படி 10:122023 அன்று நடைபெற இருந்த முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு (CMRF) மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வானது வருகின்ற 17.12.2023 அன்று நடைபெறும் என அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் 10:12.2023 அன்று நடைபெற இருந்த தேர்வு நுழைவுச்சீட்டினை 17:12.2023 அன்று நடைபெறவுள்ள தேர்வுக்கு பயன்படுத்தலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.