TRB - Press News - 08-12-2023 - BEO - BLOCK EDUCATIONAL OFFICER - CERTIFICATE VERIFICATION - DATE ANNOUNCEMENT - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 8 ديسمبر 2023

TRB - Press News - 08-12-2023 - BEO - BLOCK EDUCATIONAL OFFICER - CERTIFICATE VERIFICATION - DATE ANNOUNCEMENT



TRB - Press News - 08-12-2023 - BEO - BLOCK EDUCATIONAL OFFICER - CERTIFICATE VERIFICATION - DATE ANNOUNCEMENT

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06

பத்திரிக்கை செய்தி

2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 05.06.2023 , 04.12.2023 , இருந்த வட்டாரக் கல்வி அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் பணிநாடுநர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது வருகின்ற 14.12.2023 அன்று நடைபெறும் என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பணிநாடுநர்கள் 04.122023 அன்று நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தினையே 14.12.2023 அன்று நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பயன்படுத்தலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

08.12.2023

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.