TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - அறிவிக்கை - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 4, 2023

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - அறிவிக்கை - PDF

CLICK HERE TO DOWNLOAD PDF


04.12.2023 மற்றும் 06.12.2023 நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத்தேர்வு மிக்ஜம் புயல் காரணமாக வேறு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது - தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 87/2023

நாள்: 03.12.2023 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கை எண் 34/2022 வ் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத் தேர்வினை கடற்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது, நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் (04.12.2023 முப & பிய மற்றும் 06.12.2023 மு.ப) உள்ள நிலையில், தமிழக அரசு மிக்ஜம் (MICHAING) புயவ் காரணமாக வருகிற திங்கட்கிழமையினை (04.12.2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிந்துள்ளதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நாளில் கீழ்கண்ட மாற்றங்கள் ெ செய்யப்பட்டுள்ளன.,

வரும் திங்கள் கிழமை (04.12:2023) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமை (004.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் 06.12.2023 புதன் கிழமைக்கும், புதன் கிழமை (06.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு வரும் வியாழக்கிழமை 007.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே திங்கட்கிழமை (04.12.2023) அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (06.12.2023). அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும். புதன் கிழமை 106.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.