அட்வைஸ் சொன்ன ஆசிரியரை.. அரிவாளால் வெட்டிய மாணவர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 4 ديسمبر 2023

அட்வைஸ் சொன்ன ஆசிரியரை.. அரிவாளால் வெட்டிய மாணவர்கள்



அட்வைஸ் சொன்ன ஆசிரியரை.. அரிவாளால் வெட்டிய மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள். திருத்தங்கல் எஸ். ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிபவர் கடற்கரை (42)/11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இருவரை படிக்க சொல்லி கண்டித்ததால் ஆத்திரம். மாணவர்கள் இருவரும் ஆசிரியரை அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு.

Video News - CLICK HERE

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.