வாசித்தல் பயிற்சி கையேடு
இதில் உயிரெழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், கொடுத்து அதை எளிதாக வாசிக்கவும் பயிற்சி எழுத்துக்கள் மற்றும் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தெளிவாக உச்சரித்துப் பழக மிக எளிதான பயிற்சி புத்தகம் ஆக உள்ளது.
ஒவ்வொரு எழுத்துக்களின் வித்தியாசங்களையும் வேறுபடுத்திக் காட்டி தொடக்கநிலை மாணவனுக்கு மிக எளிதாக புரியும் வண்ணம் அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் மாணவனுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும். ஒலி வேறுபாடு அறிந்து படிக்க சிறந்த வழிகாட்டி.
வண்ணங்கள் மூலம் எழுத்துக்களின் ஒலி வேறுபாடு அறிந்து படிக்கும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.
THANKS TO
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.ச தொ.பள்ளி,
திருப்புட்குழி ,
காஞ்சிபுரம் ஒன்றியம்
Dear Teachers Send Ur Materials To: kalviseithi.in@gmail.com CLICK HERE TO DOWNLOAD வாசித்தல் பயிற்சி கையேடு - PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.