IFHRMS 2.0 அமலாக்கம் செய்வது தொடர்பாக சம்பள கணக்கு அலுவலர் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 8, 2023

IFHRMS 2.0 அமலாக்கம் செய்வது தொடர்பாக சம்பள கணக்கு அலுவலர் கடிதம்



IFHRMS 2.0 அமலாக்கம் செய்வது தொடர்பாக சம்பள கணக்கு அலுவலர் கடிதம்

டிசம்பர் -2023 மாதத்திற்குரிய பட்டியல் சமர்பித்தலுக்கான அறிவுரைகள் .

IFHRMS- ( 2.0 Updated Version ) தரத்தை மேலும் செம்மைப்படுத்தும் பணிகளை முடிப்பதற்கு ஏதுவாக சம்பள கணக்கு அலுவலகம் கிழ்க்கில் சம்பளம் பெற்றுவழங்கும் அலுவலர்கள் அனைவரும் இம்மாத பட்டியல் மட்டும் . கீழே குறிப்பிட்டுள்ள தேதிக்குள் பட்டியல் சமர்பித்திட ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.