பொதுமக்கள் / மாணவர்களுக்கான இணையவழி சேவைகள் - தேர்வுத்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 21, 2023

பொதுமக்கள் / மாணவர்களுக்கான இணையவழி சேவைகள் - தேர்வுத்துறை



Online application for services like SSLC / +2 Second Step (Duplicate) Marks Certificate and Certified Copy of Marks Certificates - Directorate of Government Examinations Notice! - SSLC / +2 இரண்டாம் படி (Duplicate) மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் (Certified Copy) போன்ற சேவைகளைப் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

பொதுமக்கள் / மாணவர்களுக்கான இணையவழி சேவைகள் - தேர்வுத்துறை

SSLC / +2 இரண்டாம் படி (Duplicate) மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் (Certified Copy) போன்ற சேவைகளைப் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! இதுவரை தபால்வழி விண்ணப்பங்களாக பெறப்பட்டு வந்த இத்துறை சேவைகளான மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம்படி , மதிப்பெண் இடப்பெயர்வுச் சான்றிதழ் பிற சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் , மாநிலங்களில் உயர்கல்வி பயில ( Migration Certificate ) இணையவழி விண்ணப்பங்களாக பெறுவதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது . பொதுமக்கள் / மாணவர்கள் இவ்வியக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) விண்ணப்பிக்கலாம் .

DGE online Service - Press News -

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.