ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 ديسمبر 2023

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வுகள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வுகள்

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வரும் டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி 6-ந்தேதி வரை II நாட்கள் தொடர்ந்து 11 மாதிரித் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ச.வீரபாபு தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்

முன்பதிவுக்கு

இந்த தேர்வுத் தொடரில் FT, UGTRB Online Test Batch' என்று டைப் செய்து, 7550151584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் │அனுப்பி முன்பதிவு செய்து | கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.