NMMS SCHOLARSHIP NEWS - புதிதாக & Renewal செய்ய காலக்கெடு 31-12-2023 வரை நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 1, 2023

NMMS SCHOLARSHIP NEWS - புதிதாக & Renewal செய்ய காலக்கெடு 31-12-2023 வரை நீட்டிப்பு

NMMS SCHOLARSHIP NEWS

NMMS SCHOLARSHIP

▪️ கடந்த கல்வி ஆண்டில் NMMS Exam-யில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற nsp Portal-லில் புதிதாகவும் & Renewal செய்வதற்கான காலக்கெடு 31-12-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

▪ இதற்கு முன் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2023 என இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் 31-12-2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

▪️ விண்ணப்பிக்காத மாணவர்கள் புதிதாகவும் & ஏற்கனவே விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்தினை Renewal-லும் செய்து கொள்ளலாம்...

▪️ மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளி அளவில் 15-01-2024 முதல் verification செய்யலாம்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.