உதவிப் பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 24 ديسمبر 2023

உதவிப் பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை



உதவிப் பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை

திருவையாறு அரசர் கல்லூரியில் கீழ்வரும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கல்வித்தகுதி , வயது , சாது மற்றும் அனைத்து தகவல்களும் அடங்கிய விண்ணப்பத்தை ஏழு நகல்களில் தயார் செய்து , புகைப்படத்துடன் ஒட்டி அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.