அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ( 09.12.2023 ) விடுமுறை - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 8 ديسمبر 2023

அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ( 09.12.2023 ) விடுமுறை - CEO Proceedings

அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ( 09.12.2023 ) விடுமுறை - CEO Proceedings

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நாளை 09 : 12.2023 அன்று பள்ளி விடுமுறை நாளாகும்.



திண்டுக்கல்: தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.*

திண்டுக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர் சந்திரக்குமார் அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் டிச.9ல் சனிக்கிழமை அதிக மழை பெய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளும் எக்காரணத்தை முன்னிட்டும் வகுப்புகளோ,சிறப்பு வகுப்புகளோ நடத்தக்கூடாது,எனக்குறிப்பிட்டார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.