கனமழை இன்று ( 04.12.2023 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 3 ديسمبر 2023

கனமழை இன்று ( 04.12.2023 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!



கனமழை காரணமாக (04.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக செய்யார் வருவாய் கோட்டத்தை சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.4) விடுமுறை அறிவிப்பு!

சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

இராணிப்பேட்டை (பள்ளிகள்)



புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.