கருணை அடிப்படையில் பணி - இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 12 ديسمبر 2023

கருணை அடிப்படையில் பணி - இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை



Employment on merit basis – Junior Assistant post should be given Madras High Court Bench - கருணை அடிப்படையில் பணி - இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை

தமிழ்நாடு அரசு பணிகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் பொழுது மறைந்த அரசு ஊழியரின் வாரிசுகள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேலான கல்வித்தகுதி கொண்டிருக்கும் பட்சத்தில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை. Judgement Copy - CLICK HERE TO DOWNLOAD PDF மாறாக இளநிலை உதவியாளர் பதவிக்கு கீழ்நிலை பதவிகள் ஆன துப்புரவாளர், காவலர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டிருந்தால் அவ்வாறு கீழ்நிலை பதவியில் பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதலே இளநிலை உதவியாளராக பணி நியமனம் மறுவரையறை செய்யப்பட்டு உரிய பதவி உயர்விலும் பலன்களும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை.

هناك تعليق واحد:

  1. 2023 அரசாங்கம் வழி நடைக்கு செய்து உள்ளதா இளநிலை உதவியாளர் பணிக்காக இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் வறிய நிலையில் தள்ளப்பட்டு உள்ளார்கள். தமிழக அரசின் வரன் முறைக்கு வரவேண்டும்

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.