Dream Teacher Award Marks - 3rd Level | கனவு ஆசிரியர் தேர்வு - 3-ஆம் நிலை மதிப்பெண் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 9, 2023

Dream Teacher Award Marks - 3rd Level | கனவு ஆசிரியர் தேர்வு - 3-ஆம் நிலை மதிப்பெண் வெளியீடு



Dream Teacher Award Marks - 3rd Level | கனவு ஆசிரியர் தேர்வு - 3-ஆம் நிலை மதிப்பெண் வெளியீடு Dream Teacher Award Marks - 3rd Level | Dream Teacher Exam - Level 3 Score Release

கனவு ஆசிரியர் தேர்வு - 3-ஆம் நிலை மதிப்பெண் EMIS இணையத்தில் வெளியீடு.

கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 3-ஆம் நிலையில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்குமான மதிப்பெண் EMIS இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள் தங்களது EMIS ID மூலமாக மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்....

Kanavu Asiriyar Result - CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.