மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஒரேநாளில் 4 பலி, 752 பாதிப்பு - COVID-19 Media Bulletin 23.12.2023 - District-wise abstract - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 23 ديسمبر 2023

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஒரேநாளில் 4 பலி, 752 பாதிப்பு - COVID-19 Media Bulletin 23.12.2023 - District-wise abstract - PDF



மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஒரேநாளில் 4 பலி, 752 பாதிப்பு - COVID-19 Media Bulletin 23.12.2023 - District-wise abstract - PDF

District-wise abstract of cases including active cases, discharges and death* on 23.12.2023

இந்தியாவில் சப்தமில்லாமல் மீண்டும் கரோனா அதிகரித்து வருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 752 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

மத்திய சுகாதார அமைச்சகம் தினசரி கரோனா தகவலை வெளியிட்டு வருகின்றது.

அதன்படி, மே 21,2023 முதல் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. 

ஒரேநாளில் புதிதாக 752 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 3,420 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.  CLICK HERE TO DOWNLOAD COVID-19 Media Bulletin PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.