CBSE 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2024 வெளியீடு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 12 ديسمبر 2023

CBSE 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை 2024 வெளியீடு - PDF

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்.15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுகள் பிப்.,15ம் தேதி முதல் துவங்குகிறது.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகள் எப்போது பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டது.

அதன்படி, 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அடுத்தாண்டு (2024) பிப்ரவரி 15ம் தேதி துவங்குகிறது.

12ம் வகுப்புக்கு ஏப்ரல் 2ம் தேதியுடனும், 10ம் வகுப்புக்கு மார்ச் 13ம் தேதியுடனும் தேர்வுகள் முடிவடைகிறது.

CLICK HERE TO DOWNLOAD பொதுத்தேர்வு அட்டவணை PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.