10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு திப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 13 ديسمبر 2023

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு திப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு



10th Class Public Examination - Promulgation of Ordinance authorizing re-selection and re-evaluation - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம்.

தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு திட்டம் அமலில் உள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம்,மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கவும் அனுமதி- பள்ளிக் கல்வித்துறை.






CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.