1 - 5th | Term 2 - SA Evaluation Time Table & Question Paper Download Instructions - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 8, 2023

1 - 5th | Term 2 - SA Evaluation Time Table & Question Paper Download Instructions



1 - 5th | Term 2 - SA Evaluation Time Table & Question Paper Download Instructions

1- ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வு - வினாத்தாள்கள் pdf வடிவில் செய்ய Download செய்தல் மற்றும் தேர்வு கால அட்டவணை வெளியிட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்..
. 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . 1 முதல் 5 - ஆம் வகுப்பு தேர்விற்கான வினாத்தாட்கள் PDF வடிவில் https://exam.tnschools.gov.in என்ற இனைய முகவரியில் பதிவிறக்கம் செய்யத் தக்க வகையில் வழங்கப்படும். இணைப்பிலுள்ள வழிகாட்டு நெறிமுறையின்படி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து கீழ்காணும் அட்டவணையின்படி நடத்திட அறிவுறுத்தப்படுகிறது . 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது வினாத்தாள் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.

1 - 5th | Term 2 - SA Evaluation Time Table - DEE Proceedings

CLICK HERE TO DOWNLOAD DEE Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.