பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 8 نوفمبر 2023

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு.



பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு.

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் (01.01.2018, 01.01.2019 மற்றும் 01.01.2021 முன்னுரிமைப் பட்டியல் படி) பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்கப்பட்டுள்ளது!

PG to HS HM Details -

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.