School and college students, parents request to give day off after Diwali: - தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை:
ஏற்கனவே,நமது மாண்புமிகு.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்துக்களை வஞ்சிக்கும் விதமாக இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார் என்ற அவப்பெயர் (வெறுமனே பரப்பி வருபவர்கள்) நிலவிவரும் இத்தருணத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்து அந்த அவதூற்றுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என தமிழக சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.*
*மேலும்,கடந்த வருடம் போல தீபாவளியன்று (அக்.23) விடுமுறை என அறிவிக்காமல் விடுமுறை விடப்படும் எண்ணம் இருந்தால் அதற்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும் எனவும் இந்த அறிவிப்பால் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மத்தியில் தீபாவளி அன்று மாலையே ஊர் திரும்ப வேண்டுமா எனதாக நிலவும் ஒருவித பதற்றத்தை தவிர்க்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.*
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க கோரிக்கை PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.