தொடர்மழை காரணமாக இன்று (25.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 24 نوفمبر 2023

தொடர்மழை காரணமாக இன்று (25.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



தொடர்மழை காரணமாக இன்று (25.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (25.11.2023) விடுமுறை

திருவாரூரில் ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

மேலும், மாணவர்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்; பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.