நாளை , நாளை மறுநாள் விடுமுறை - எந்த மாவட்டத்துக்கு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 23, 2023

நாளை , நாளை மறுநாள் விடுமுறை - எந்த மாவட்டத்துக்கு?



நாளை , நாளை மறுநாள் விடுமுறை - எந்த மாவட்டத்துக்கு?

* திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளை , நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி அனைத்து கல்வி , அரசு நாளை விடுமுறை அறிவிப்பு.

* ஆசிரியர்களுக்கு வாக்காளர் முகாம் பயிற்சி இருப்பதால் நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை

* ஏற்கனவே பள்ளிகள் இயங்கும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.