இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறையா?? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 26, 2023

இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறையா?? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்



சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - மாவட்ட ஆட்சியர்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.