ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.12.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 24 نوفمبر 2023

ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.12.2023

ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.12.2023

தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி பாளையங்கோட்டை பின்வரும் அரசு உதவி பெறும் நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பப்பபடிவங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்டதாரி தமிழ் ஒரு பணியிடம் மட்டும் தகுதி B. A/M. A ., B.Ed and TET தேர்ச்சி

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப படிவங்களை பின்வரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தினை ஒருங்கிணைப்பாளருக்கும் அதன் பிரதி இணை தாளாளருக்கும் 07.12.2023 க்கு முன் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்பவும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.