Joint Director Of School Education Orders To Conduct Transfer Consultation For Laboratory Assistants At Revenue District Level - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 27 نوفمبر 2023

Joint Director Of School Education Orders To Conduct Transfer Consultation For Laboratory Assistants At Revenue District Level

Joint Director of School Education orders to conduct transfer consultation for laboratory assistants at revenue district level! - வருவாய் மாவட்ட அளவில் ஆய்வக உதவியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் சென்னைன-06

5.6.6 6.070358/15/4/2023 लानं 25.11.2023

பொருள்- பள்ளிக் கல்வி- பொதுசார்நிலைப் பணி- வருவாய் மாவட்ட அளவில் ஆய்வக உதவியாளர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல்- சார்ந்து.

பார்வை- அரசாணைநிலை எண் 151 பள்ளிக் கல்வி (எஸ்இ1(1) துறை நாள் 09.09.2022.

பார்வையில் காணும் அரசாணையின்படி, வருவாய் மாவட்ட அளவில் ஆய்வக உதவியாளர்களுக்கான விருப்ப மாறுதல் கலந்தாய்வினை கீழ்க்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி 28.11.2023 அன்று நடத்தி முடித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.