10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு. இன்றே கடைசி நாள்.!!!
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் அதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தீபாவளிக்கு பிறகு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்
தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவ.6 முதல் 10ம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.dge.tn.gov.in -இல் விண்ணப்பிக்கலாம். மேலும், தீபாவளிக்கு பிறகு அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது
SSLC Candidates can register for Science Course Practice Coaching!! SSLC தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யலாம்!!
CLICK HERE TO DOWNLOAD PDF

+1 தனி தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்க வேண்டும்
ReplyDelete