பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு -2023-2024 - தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல் - செய்திக் குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 15 نوفمبر 2023

பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு -2023-2024 - தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல் - செய்திக் குறிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006

பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு -2023-2024

தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல்

செய்திக் குறிப்பு

2023 2024-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை - முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அவர்களால் நாளை 16.11.2023 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.