துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு Tablet Computers வழங்குதல் சார்பு - ஒப்பந்தப்புள்ளி கோருதல் பற்றிய பத்திரிக்கை விளம்பரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 22, 2023

துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு Tablet Computers வழங்குதல் சார்பு - ஒப்பந்தப்புள்ளி கோருதல் பற்றிய பத்திரிக்கை விளம்பரம்

துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு Tablet Computers வழங்குதல் சார்பு - ஒப்பந்தப்புள்ளி கோருதல் பற்றிய பத்திரிக்கை விளம்பரம்

Pro-Provision of Tablet Computers to Primary School Teachers - Newspaper Advertisement on Call for Tenders



தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, எண்.68 கல்லூரி சாலை, சென்னை -600 006.

28275751, 28278244 edptntbescvc@gmail.com

ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பு

ஒப்பந்தபுள்ளி சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம் - 22.12.2023 அன்று பிற்பகல் 5.00 மணி வரை

பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் |திறக்கப்படும் நாள் 23.12.2023

ஒப்பந்த படிவம் இணையதளத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ள வேண்டிய இணைய தள முகவரி

a ) http://www.textbookcorp.tn.gov.in

b) http://www.tenders.tn.gov.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.