ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 10 نوفمبر 2023

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை



Manual Complaint for Granting Exam Status to Teachers - 75 Teachers invited for direct inquiry- ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை

தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் பெயரில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதியில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD Enquiry letter - PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.