அரசு துறைகளில் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 1 نوفمبر 2023

அரசு துறைகளில் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

அரசு துறைகளில் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் ஜாக்டோ - ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கையை வலியு றுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத் துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், அருட்செல்வன், ராஜேந்திபிரசாத் ஆகியோர் தலைமை தாங் கினர்.

நிர்வாகிகள் ராமு, அத்தியப்பன், பாலகிருஷ்ணன், முருக செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, ஒப்படைப்பு, உயர் கல் விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத் திற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தொகுப்பூதி யத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழி யர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பணிக்காலத்தை, அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல், பணிவரன் முறைப்ப டுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்

ஜாக்டோ ஜியோ சார்பில், பல் வேறு கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், அருட்செல்வன், ராஜேந்திரபிரசாத் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் அத்தியப்பன், பாலகிருஷ்ணன், முருக செல்வராஜ், ராமு ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

காலவரை யின்றி முடக்கிவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறை களில், 30 சதவீதத்திற்கு மேல் காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்பு வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2002 முதல், 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப் பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பணிக் காலத்தை, அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல், பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியு றுத்தி கோஷம் எழுப்பினர்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர்.

திருச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று நடைப்பெற்றது. தலைமை மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் நீலகண்டன், நாகராஜன் உதுமான்அலி குமாரவேல், பழனிச்சாமி ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பால்பாண்டி வரவேற்றார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விளக்கவுரை யாற்றினர். உயர்மட்டகுழு உறுப்பினர்கள், ஆசிரியர், அரசு ஊழியர், துறைவாரி சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை கொண்டு வர வேண்டும்.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு திட்டம் காலவரையின்றி தள்ளிப் போடப்பட்டுருப்பதை ரத்து செய்து மீண்டும் நடைமுறைப்படுத்த வேண் டும். டும் (அ) முதுநிலை, இடை நிலை ஆசிரியர்களுக் கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக் கும், உடற்கல்வி இயக்கு னர் ஆசிரியர்களுக்கு மத் திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை களையப்பட வேண்டும்.

காலமுறை ஊதியம் சாலை பணியா ளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிவரன் முறை செய்திடவேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர் களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட் டுமே பணியமர்த்தவேண் தமிழக அரசு துறைக ளில் காலியாக உள்ள 6 லட்சத்திற்கும் மேற் பட்ட காலிப்பணியி உங்களை போர்க்கால அடிப்படையில் உடனே நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.