நாளை 27.11.2023 ( RH ) மதவிடுப்பு உண்டா? - Kalviseithi Official

Latest

Saturday, November 25, 2023

நாளை 27.11.2023 ( RH ) மதவிடுப்பு உண்டா?நாளை 27.11.2023 ( RH ) மதவிடுப்பு உண்டா? - விடுமுறை பட்டியலை பாருங்க....

நாளை (27-11-2023) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RH&RL) எடுக்கலாம்

காரணம்:-

குருநானக் ஜெயந்தி

வரையறுக்கப்பட்ட விடுமுறையான மதவிடுப்பு 2023-ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.