தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (2.11.23 மற்றும் 3.11.23) ஆகிய இரண்டு நாட்கள் எந்தவித விடுப்பும் எடுக்கக் கூடாது - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 1 نوفمبر 2023

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (2.11.23 மற்றும் 3.11.23) ஆகிய இரண்டு நாட்கள் எந்தவித விடுப்பும் எடுக்கக் கூடாது -

பள்ளிக்கல்வி அடைவு ஆய்வு SEAS சார்ந்த அலுவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு

முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

SEAS அடைவு ஆய்வு நடைபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் (2.11.23 மற்றும் 3.11.23) ஆகிய இரண்டு நாட்கள் எந்தவித விடுப்பும் எடுக்கக் கூடாது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.