கனமழை காரணமாக இன்று‌ (22.11.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 نوفمبر 2023

கனமழை காரணமாக இன்று‌ (22.11.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

காரைக்காலில் தொடர் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 22) விடுமுறை

தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மழை நீடிக்காது என்பதால், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்

நாகை : மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் - -மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவிப்பு -

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.