Attention Headmasters of all categories of schools - CE0 Notice - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் மேலான கவனத்திற்கு - முதன்மைக் கல்வி அலுவலர்
தொடர் மழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்த முடிவினை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதன்படி பள்ளிகள் விடுமுறை விடுவதற்கு முன்பாக மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கும் முதன்மைக் கல்வி அலுவலத்திற்கும் முறைப்படி தெரிவிக்க வேண்டும்
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
CLICK HERE TO DOWNLOAD CE0 அறிவிப்பு PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.