30.10.2023 முதல் 05.11.2023 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை கடைப்பிடிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 29, 2023

30.10.2023 முதல் 05.11.2023 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை கடைப்பிடிக்க உத்தரவு

உறுதிமொழி - ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி 30.10.2023 அன்று திங்கள் கிழமை காலை 11.00 மணிக்கு "ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி" எடுத்தல் - தொடர்பாக.

பார்வையில் காணும் கடிதத்தின் மீது தங்களது மேலான கவனம் வேண்டப்படுகிறது.

மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைகளின்படி ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை 30.10.2023 முதல் 05.11.2023 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக வரும் 30.10.2023-ஆம் தேதி திங்கள்கிழமை அனைத்து அலுவலர்களும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறும், மேலும் இந்த ஆண்டு "Say no to corruption; commit to Nation" என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டது எனவும் பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.