கனமழை பள்ளிகள் விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 16 أكتوبر 2023

கனமழை பள்ளிகள் விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி

அதிகமாக மழை பெய்தால் பள்ளிகளுக்கு கலெக்டர் விடுமுறை அளிக்கலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தஞ்சையை அடுத்ததளவாய்பாளையத்தில் நேற்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:

அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், மழை பெய்து வரும் நிலையில், அந்தந்த சூழலை பொருத்து, பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகப்படியாக மழை பெய்தால் மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம் என தெரிவித்த அவர், மழைக்காலங்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.