சிறகுகள் அக்டோபர் மாத மின்னிதழ் - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 18 أكتوبر 2023

சிறகுகள் அக்டோபர் மாத மின்னிதழ் - PDF



மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் பகுதிகளை கொண்ட சிறகுகள் அக்டோபர் மாத மின்னிதழ் - PDF

முழுக்க முழுக்க மாணவர்களுக்கான நிகழ்கால அறிவியல் கட்டுரைகள், ஓவியம் வரைதல் செய்து பழகுதல் மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் பகுதிகளை கொண்டுள்ளது மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மின்னிதழ் தான் சிறகுகள் மின்னிதழ். ஒவ்வொரு மாதமும் 3ம் தேதி வெளிவரும் இந்த மின்னுதழை, அறிவியல் ஆசிரியர் வெ.கௌதம்ராஜ் அவர்கள் தொகுத்து தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆகச் சிறந்த அறிவியல் ஆசிரியர்களுடைய படைப்புகள் இந்த இதழில் வெளி வருகின்றன. அக்டோபர் மாத சிறகுகள் மின்னிதழ் விண்வெளியில் அசத்தும் ஆதித்யா பற்றியும், ஆன்மீகத்தில் அறிவியலுடைய பங்கு பற்றியும், நோபல் பரிசு உருவான கதை பற்றியும், அறிவு சார் கருத்துக்களும் மாணவர்களின் படைப்புகளும் மின்னுதழில் மின்னுகின்றன.

Thanks To: கௌதம்ராஜ் வெ

Dear Teachers Send Ur Materials To: kalviseithi.in@gmail.com

இந்த இதழினை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.