ஆசிரியர்கள் போராட்டம் - வெளியாக போகும் அறிவிப்பு? - கல்வித்துறை புது முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

ஆசிரியர்கள் போராட்டம் - வெளியாக போகும் அறிவிப்பு? - கல்வித்துறை புது முடிவு

ஆசிரியர்கள் போராட்டம் - வெளியாக போகும் அறிவிப்பு? - கல்வித்துறை புது முடிவு



ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம் - முதல்வருடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளதாக கல்வித்துறை தகவல்!!!

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம்- பள்ளிக்கல்வித்துறை புது முடிவு...

ஏற்கனவே ரூ .10,000 பெற்று வரும் நிலையில் 12000 ரூபாயாக உயர்த்தி வழங்க திட்டம்

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கும் ஏதாவது ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முடிவு

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம்



CLICK HERE TO WATCH THE VIDEO

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.