தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 5 أكتوبر 2023

தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை

சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை

தலைமைச் செயலகத்தில் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அழைப்பு

நள்ளிரவில் கைதுசெய்து அலைக்கழித்ததாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர் இதனை அடுத்து..

பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அழைப்பு

நண்பகல் 12 மணியளவில் தலைமைச்செயலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு


இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டமானது தற்போது காத்திருப்பு போராட்டமாக மாறியுள்ளது;

தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு;

வரும் அக்.9ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில், போராட்டம் தீவிரமடையும் என ஆசிரியர்கள் தகவல்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.