ஆசிரியர்கள் அமைப்புகளுடன் அரசு 3ம் கட்ட பேச்சுவார்த்தை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 30, 2023

ஆசிரியர்கள் அமைப்புகளுடன் அரசு 3ம் கட்ட பேச்சுவார்த்தை!

ஆசிரியர்கள் அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை

*சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கை தொடர்பாக 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு 5 இடைநிலை ஆசிரியர்கள் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தது பள்ளிகல்வித்துறை; வரும் நவ.1ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

Teacher's Union Representative Meeting on 01.11.2023 regarding Secondary Teachers Wage Demand - Proceedings of Tamil Nadu Director of Elementary Education - இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் கோரிக்கை குறித்து 01.11.2023 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடத்துதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் கோரிக்கை குறித்து 01.11.2023 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடத்துதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் -

5 ஆசிரியர் சங்கங்களுக்கு அழைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.