இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி ஆதரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 5 أكتوبر 2023

இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி ஆதரவு!

தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 11 நாட்களாக அறவழியில் தன்னை வருத்தி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்ததை கடுமையாக கண்டிக்கிறோம்.. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஜனநாயக தேர்தல் காலத்தில் முதல்வர்கள் அவர்கள் கொடுத்த உரிமைகளான போராட்ட நடவடிக்கையை கைது செய்து முடக்கவது ஏற்கதக்கதல்ல.. போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி காலதாமதம் இன்றி நிறைவேற்றிட வேண்டும் தமிழக பள்ளிக்கல்வி என ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது. களத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி உறுதியாக துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.