ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம் - அரசு விதிகளின்படி ஊதியம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 21-10-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 7 أكتوبر 2023

ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம் - அரசு விதிகளின்படி ஊதியம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 21-10-2023

ஆசிரியர்கள் தேவை -நிரந்தர பணியிடங்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21-10-2023

காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி தெற்கு கார்டன் ரோடு தூத்துக்குடி.

பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆண்கள் மட்டும் 21.10.2023- அன்று காலை 10 மணிக்கு உரிய அசல் கல்விச் சான்றுகள் மற்றும் நகலுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1)முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியல்

2)முதுகலை பட்டதாரி ஆசிரியர் கணிதம்

3)முதுகலை பட்டதார ஆசிரியர் இயற்பியல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் ஊதியம் அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

செயலர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.