"மாநில கல்விக் கொள்கை அறிக்கை தயார்"
மாநில கல்விக் கொள்கையை அடுத்த வாரத்தில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு முடிவு
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 13 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டார்
மாநில கல்விக் கொள்கை அறிக்கை தயார்
மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தயார்
ஒரு சில நாட்களில் முதல்வரிடம் அளிக்க நேரம் கேட்டது மாநில கல்விக் கொள்கை குழு முதல்வரிடம் அறிக்கை அளிக்க வாய்ப்பு


ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.